குற்றாலம் மெயினருவியில் வெள்ளப்பெருக்கு

2 years ago
452

குற்றாலம் மெயினருவியில் வெள்ளப்பெருக்கு

தென்காசி: குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் காலம் நிறைவடைந்த பிறகும் சாரல் நன்றாக பெய்வதும், அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுவதுமாக உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் மழையினால் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

November 2021
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930