சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழா – பிரதமர் மோடி,

2 years ago
195

உலகின் மிகப் பழமையான மொழி தமிழ்மொழி- சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பேச்சு.

நாம் எல்லாம் தமிழகத்தில் இருக்கிறோம், இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க கல்விச்சாலை, நாம் எல்லாம் தமிழகத்தில் இருக்கிறோம் 

உலகத்திலேயே மிகப்பழமையான மொழியை கொண்ட மாநிலம் தமிழகம் – பிரதமர் மோடி.

உங்களுடைய பெற்றோர்களை நான் வாழ்த்துகிறேன். அவர்கள் தான் உங்களை இந்த நிலைக்கு உயர்த்தி உள்ளார்கள், அவர்களுடைய தியாகம் உங்களை வளர்த்திருக்கிறது  – சென்னை ஐஐடியில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பிரதமர் மோடி பேச்சு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

November 2021
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930