• உஷ்ஷ்ஷ்
  • லஞ்சம் வாங்கிய டிஎஸ்பிக்கு 2 ஆண்டு சிறை

லஞ்சம் வாங்கிய டிஎஸ்பிக்கு 2 ஆண்டு சிறை

2 years ago
340
  • உஷ்ஷ்ஷ்
  • லஞ்சம் வாங்கிய டிஎஸ்பிக்கு 2 ஆண்டு சிறை

ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய டிஎஸ்பிக்கு 2 ஆண்டு சிறை: உடந்தையாக இருந்த உதவி ஆய்வாளருக்கு ஓராண்டு சிறை

அறக்கட்டளை தொடர்பான விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு சாதகமாக அறிக்கை அனுப்ப ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய டிஎஸ்பிக்கு 2 ஆண்டுகளும், அதற்கு உடந்தையாக இருந்த உதவி ஆய்வாளருக்கு ஓராண்டும் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

January 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31