கீழடி அகழாய்வு

2 years ago
191

கீழடி அகழாய்வை சிலர் அரசியலாக்க பார்க்கின்றனர் – அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் குற்றச்சாட்டு

தொல்லியல் ஆய்வின் போது, இந்தியாவின் பல இடங்களில் ஒற்றுமை தெரிகிறது – மாஃபா பாண்டியராஜன்’

11 விதமான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கீழடியில் ஆய்வுகள் நடத்தப்படுகிறது. 5-ம் கட்ட அகழாய்வு 2 வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கீழடியில் 5-ம் கட்ட அகழ்வாராய்ச்சியின் இறுதி கட்ட பணிகளை, ஆய்வு செய்தபின் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

January 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31