• 3D பயாஸ்கோப்
  • தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படப்பிடிப்பு ஆரம்பம்

தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படப்பிடிப்பு ஆரம்பம்

1 month ago
145
  • 3D பயாஸ்கோப்
  • தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படப்பிடிப்பு ஆரம்பம்

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் கலைப்புலி S தாணு  தயாரிக்கும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

     தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் V கிரியேஷன்ஸ் கலைப்புலி S தாணு தயாரிக்கும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். நடிகை இந்துஜா நாயகியாக நடிக்கிறார். யாமினி  யக்ன   மூர்த்தி ஒளிப்பதிவு செய்ய புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.கலை இயக்கம் RK விஜய் முருகன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

November 2021
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930