இன்று இயக்குனர் பத்மஸ்ரீ மணிரத்னம் அவர்களின் பிறந்த நாள்..

6 months ago
296

1983-ம் ஆண்டு வெளியான பல்லவி அனுபல்லவி என்ற திரைப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி பின்னர் தமிழ் மொழியிலும் மற்றும் பிற மொழிகளிலும் பல வெற்றி படங்களை இயக்கி தமிழ் திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர்

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களை தனது ரோஜா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகப்படுத்தியவர்., கோபால ரத்தின சுப்ரமணியம் என்ற இயற்பெயர் கொண்ட இயக்குனர் பத்மஸ்ரீ மணிரத்னம் அவர்களின் பிறந்த நாள் இன்று.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் மணிசார்..

                                                                                                             -நெல்லை இசையன்பன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

November 2021
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930