நரகாசுரன் படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது…

6 months ago
194

வரும் ஜூன் மாதம் சோனி லைவ்வில் இப்படம் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தில் அரவிந்த்சாமி, இந்திரஜித், ஷிரேயா, சுதீப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு எப்போதோ முடிவடைந்த நிலையில் படத்தின் ரிலீஸ் மட்டும் தள்ளிப்போய்க் கொண்டே உள்ளது

துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். இவர் இரண்டாவதாக இயக்கிய படம் நரகாசூரன்.


இதனால் அருண் விஜய்யை வைத்து இவர் இயக்கிய மாஃபியா சாப்ட்டர் 1 படம் இவரது இரண்டாவது படமாகிவிட்டது. அடுத்தப்படியாக நடிகர் தனுஷையும் இயக்கி வருகிறார் கார்த்திக் நரேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

November 2021
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930