• ராசிபலன்
  • இன்றைய தினப்பலன்கள் (15.05.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

இன்றைய தினப்பலன்கள் (15.05.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

1 month ago
54
  • ராசிபலன்
  • இன்றைய தினப்பலன்கள் (15.05.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

தம்பதியர்கள் சிறு தூர பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அந்நியர்களின் நட்பு கிடைக்கும். முயற்சிகளில் எண்ணிய வெற்றி உண்டாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அஸ்வினி : வாய்ப்புகள் உண்டாகும்.
பரணி : வெற்றிகரமான நாள்.
கிருத்திகை : திறமைகள் வெளிப்படும்.

ரிஷபம் :

நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளை நிதானத்துடன் கையாண்டு முடிப்பீர்கள். தொழில் ரீதியாக முக்கியமான பிரதிநிதிகளின் ஆதரவு கிடைக்கும். பொருளாதார மேன்மை உண்டாகும். சாதுர்யமான செயல்பாடுகளால் பாராட்டப்படுவீர்கள். அனுபவ அறிவால் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.
ரோகிணி : மேன்மை உண்டாகும்.
மிருகசீரிஷம் : பாராட்டப்படுவீர்கள்.

மிதுனம் :

தெய்வப் பணிகளில் ஈடுபடுவது மனத்தெளிவை அளிக்கும். வாழ்க்கை பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணங்களால் லாபகரமான செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிஷம் : தெளிவான நாள்.
திருவாதிரை : தனவரவுகள் கிடைக்கும்.
புனர்பூசம் : லாபகரமான நாள்.

கடகம் :

வர்த்தக பணிகள் சம்பந்தமான புதிய சிந்தனைகள் தோன்றும். பதவி உயர்விற்கான சூழல் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். மனதில் இருந்துவந்த நீண்ட நாள் கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
புனர்பூசம் : சிந்தனைகள் தோன்றும்.
பூசம் : முன்னேற்றம் ஏற்படும்.
ஆயில்யம் : புத்துணர்ச்சி உண்டாகும்.

சிம்மம் :

வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். புத்திரர்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். பண விஷயங்களில் சாதுர்யமாக பேசி சமாளிப்பீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மகம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
பூரம் : வாய்ப்புகள் உண்டாகும்.
உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.

கன்னி :

வியாபார முன்னேற்றத்திற்காக எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். நீண்ட நாள் நண்பர்களுடன் கூடி பேசி மனம் மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புதிய நபர்களால் அனுகூலம் உண்டாகும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் அகலும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
உத்திரம் : உதவிகள் கிடைக்கும்.
அஸ்தம் : கலகலப்பான நாள்.
சித்திரை : தடைகள் அகலும்.

துலாம் :

தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். கூட்டாளிகளுடன் ஏற்பட்ட விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் சாதகமாக அமையும். தொழிலில் பல புதிய மாற்றங்களினால் முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
சித்திரை : தீர்வு கிடைக்கும்.
சுவாதி : சாதகமான நாள்.
விசாகம் : முன்னேற்றம் ஏற்படும்.

விருச்சிகம் :

வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்பட வேண்டும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்லவும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். தேவையற்ற சிந்தனைகளை தவிர்த்து கொள்வதன் மூலம் குழப்பங்களை தவிர்க்க இயலும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
விசாகம் : சிந்தித்து செயல்படவும்.
அனுஷம் : அலைச்சல்கள் உண்டாகும்.
கேட்டை : குழப்பமான நாள்.

தனுசு :

போட்டி, பந்தயங்களில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். வர்த்தகம் தொடர்பான செயல்களை செய்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். மனைவியின் மூலம் எதிர்பாராத பொருள் வரவு உண்டாகும். தாய்மாமன் வழியில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மூலம் : வெற்றி கிடைக்கும்.
பூராடம் : பொருள் வரவு உண்டாகும்.
உத்திராடம் : ஆதரவு கிடைக்கும்.

மகரம் :

நெருக்கமான உறவினர்களுக்காக சில செயல்களை செய்து முடிப்பீர்கள். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். மனதில் கற்பனைத்திறன் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். வாகனப் பயணங்களில் நிதானத்துடன் இருக்க வேண்டும். மறைமுகமாக இருந்த சில பொருட்களை பற்றிய தகவல்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.
திருவோணம் : கற்பனைத்திறன் அதிகரிக்கும்.
அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.

கும்பம் :

மாணவர்களுக்கு முன்னேற்றமான சூழல் உண்டாகும். தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் உண்டாகும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். புதிய ஆராய்ச்சி எண்ணங்கள் தோன்றும். மனதில் எதை பற்றியாவது சிந்தித்து கொண்டே இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அவிட்டம் : முன்னேற்றமான நாள்.
சதயம் : இடமாற்றம் உண்டாகும்.
பூரட்டாதி : கலகலப்பான நாள்.

மீனம் :

உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். மனதிற்கு பிடித்த ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். கால்நடைகளிடம் கவனத்துடன் செயல்படவும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகள் மறையும். பெற்றோர் பற்றிய கவலைகள் அதிகரிக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
பூரட்டாதி : அனுசரித்து செல்லவும்.
உத்திரட்டாதி : எதிர்ப்புகள் மறையும்.
ரேவதி : சாதகமான நாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

June 2021
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930