• அண்மை செய்திகள்
  • விமான நிலைய ஆணையம் தமிழகத்தின் அடையாளமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் | மாற்றம்

விமான நிலைய ஆணையம் தமிழகத்தின் அடையாளமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் | மாற்றம்

1 month ago
38
  • அண்மை செய்திகள்
  • விமான நிலைய ஆணையம் தமிழகத்தின் அடையாளமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் | மாற்றம்

இந்தியா விமான நிலைய ஆணையங்கள் தமிழகத்தின் அடையாளமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை வெளியிட்டதற்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வரவேற்பு!

இந்திய விமான நிலையங்கள் ஆணைய ஆவணத்தில் தமிழ்நாட்டின் அடையாளமாக இடம்பெற்ற ஜக்கி வாசுதேவின் யோகி சிலை 5 மணி நேரத்தில் நீக்கப்பட்டு மதுரை மீனாட்சிஅம்மன் கோவில் கோபுரம் இடம்பெற்றது.

கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக இந்திய விமான நிலைய ஆணையம் தரப்பில் மாநிலங்களில் தனிமைப்படுத்துதல் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த ஆவணத்தில் தமிழ்நாட்டின் அடையாளமாக ஜக்கி வாசுதேவின் யோகி சிலையை வைத்துள்ளதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டரில் பதிவிட்டு அதனை நீக்கவும் வலியுறுத்தி இருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

June 2021
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930