Read more at: https://tamil.asianetnews.com/gallery/cinema/kajal-agarwal-help-the-collage-fees-qr6oj5#image1

சினிமாவில் டாப் கியரில் பயணித்துக் கொண்டிருக்கும் போதே தொழிலதிபரும், நீண்ட நாள் காதலருமான கெளதம் கிட்சிலுவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார் காஜல் அகர்வால்…

நடிகை காஜல் அகர்வால், திருமணத்திற்கு முன்பிருதே தன்னால் முடிந்த அளவிற்கு சமூக அக்கறை கொண்ட விஷயங்களிலும், பலரது கல்விக்கு உதவியும் செய்துள்ளார். குறிப்பாக மலை கிராமம் ஒன்றில் பள்ளிக்கூடம் அறையும் கட்டிக்கொடுத்துள்ளார்….

இந்நிலையில் காஜல் அகர்வாலிடம் மாணவி ஒருவர் கல்விக்கட்டணம் ரூ.83 ஆயிரம் கட்ட வேண்டும் என்றும், அதற்கு பணம் இன்றி தவிப்பதாகவும் ட்விட்டர் மூலம் உதவி கேட்டிருந்தார். இதை பார்த்த காஜல் அகர்வால், அந்த மாணவியை தொடர்பு கொண்டு  அவரது வங்கி கணக்கு விவரங்களைப் பெற்று அவரது  வங்கி கணக்கில் ரூபாய் ஒரு லட்ச ரூபாய் டெபாசிட் செய்து உள்ளார். 

Leave a Reply

Your email address will not be published.