• screen test
  • “அந்தாதூன்”தமிழில் “அந்தகன்” ஆகிறது

“அந்தாதூன்”தமிழில் “அந்தகன்” ஆகிறது

1 week ago
25
  • screen test
  • “அந்தாதூன்”தமிழில் “அந்தகன்” ஆகிறது

பாலிவுட்டில் ஸ்ரீராம் இயக்கத்தில் வெளியாகி ஆயுஷ்மான் குரானாவின் நடிப்பில் பிளாக்பஸ்டர் ஆன திரைப்படம் அந்தாதூன் தமிழில் பிரசாந்த் நாயகனாக நடிக்க அவரின் தந்தை தியாகராஜன் தயாரிக்கிறார். இந்த படத்திற்காக பிரசாந்த் பியானோ பயிற்சி பெற்றுள்ளது அறிந்த நிலையில் சிம்ரன், வனிதா இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த் இவர்களுடன் சமுத்திரக்கனியும் இணைவதாக தற்போது தகவல் கசிந்துள்ளது. படத்தின் படப்படிப்பு 50 % முடிவடைந்து உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

April 2021
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930