• அண்மை செய்திகள்
  • வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் தமிழகத்தில் அரசு குளிர்சாதன பேருந்து சேவை அதிகரிப்பு

வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் தமிழகத்தில் அரசு குளிர்சாதன பேருந்து சேவை அதிகரிப்பு

1 month ago
118
  • அண்மை செய்திகள்
  • வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் தமிழகத்தில் அரசு குளிர்சாதன பேருந்து சேவை அதிகரிப்பு

மிழகத்தில் வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால் குளிர் சாதன பேருந்துகளின் எண்ணிக்கையை நானுறாக . அரசு போக்குவரத்து கழகங்கள் அதிகரித்துள்ளன.

கடந்த மாதம் முதல் அரசு ஏ.சி. பஸ்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகங்களில் மொத்தமுள்ள 700 ஏ.சி. பேருந்துகளில் கடந்த மாதம் வரை 280 மட்டுமே இயக்கப்பட்டன.

தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் கூடுதலாக 120 ஏ.சி.பேருந்துகளை இயக்கி வருவதாகவும், மொத்தம் 400 பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதலாக ஏ.சி. பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

April 2021
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930