News
7th December 2021

0.1 புள்ளியில் உலக சாதனை படைத்த தமிழக மங்கை!

10 months ago
168

0.1 புள்ளியில் உலக சாதனை படைத்த தமிழக மங்கை!

மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பைனல்ஸ் உலக சாதனையை முறியடித்தார் இளவேனில் வாளறிவன்.

அபூர்வி சாண்டிலாவை (252.9) விட 0.1 புள்ளி அதிகம் பெற்று உலக சாதனையை வசமாக்கியிருக்கிறார் இந்தத் தமிழக வீராங்கனை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

December 2021
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031