• ராசிபலன்
  • இன்றைய தினப்பலன்கள் (27.10.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

இன்றைய தினப்பலன்கள் (27.10.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

4 weeks ago
37
  • ராசிபலன்
  • இன்றைய தினப்பலன்கள் (27.10.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

தனவரவுகள் திருப்திகரமாக இருக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை உண்டாகும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அஸ்வினி : திருப்திகரமான நாள்.
பரணி : ஒற்றுமை உண்டாகும்.
கிருத்திகை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

ரிஷபம் :

செயல்பாடுகளில் மாற்றங்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் புதிய முடிவுகளை எடுப்பீர்கள். உறவினர்களிடத்தில் புரிதல் உண்டாகும். தவறிய சில பொருட்கள் கிடைக்கும். வியாபாரத்தில் செய்யும் சிறு மாற்றங்களின் மூலம் இலாபம் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : மாற்றமான நாள்.
ரோகிணி : புரிதல் உண்டாகும்.
மிருகசீரிஷம் : இலாபம் மேம்படும்.

மிதுனம் :

சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கிடையே செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் இலாபம் உண்டாகும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் மூலம் உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மிருகசீரிஷம் : சாதகமான நாள்.
திருவாதிரை : செல்வாக்கு உயரும்.
புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.

கடகம் :

உத்தியோகத்தில் ஞாபகமறதியால் பிரச்சனைகள் வந்து நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக செயல்பட வேண்டும். பழைய நினைவுகளால் மன அமைதியற்ற நிலை ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
புனர்பூசம் : கவனம் வேண்டும்.
பூசம் : காலதாமதம் உண்டாகும்.
ஆயில்யம் : நிதானம் வேண்டும்.

சிம்மம் :

நண்பர்களின் உதவியால் வியாபாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். தனவரவுகளின் மூலம் வங்கி சேமிப்புகள் உயரும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை உண்டாகும். சுபகாரியங்களை பேசி முடிப்பதற்கான தருணங்கள் சாதகமாக அமையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மகம் : நெருக்கடிகள் குறையும்.
பூரம் : சேமிப்புகள் உயரும்.
உத்திரம் : ஒற்றுமை உண்டாகும்.

கன்னி :

கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். புதிய நபர்களின் அறிமுகமும், நட்பும் உண்டாகும். வெளிவட்டாரத்தில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பாராத இலாபம் கிடைக்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான செயல்கள் இலாபகரமாக அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
உத்திரம் : பிரச்சனைகள் நீங்கும்.
அஸ்தம் : அனுபவம் உண்டாகும்.
சித்திரை : இலாபகரமான நாள்.

துலாம் :

உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். மனதில் தைரியத்துடன் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். தடைபட்டு வந்த செயல்களை செய்து முடிப்பீர்கள். சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் அனைவரையும் அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : தைரியம் மேம்படும்.
சுவாதி : தடைகள் நீங்கும்.
விசாகம் : அனுசரித்து செல்லவும்.

விருச்சிகம் :

புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சொத்துக்கள் சம்பந்தமான வழக்கு விவகாரங்களில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான புதிய பொருட்களை வாங்குவீர்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் மனமகிழ்ச்சியை உண்டாக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
விசாகம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
அனுஷம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
கேட்டை : மனம் மகிழ்வீர்கள்.

தனுசு :

சொத்துக்கள் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். கோபத்தை குறைத்து நிதானத்துடன் செயல்படவும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மூலம் : வெற்றி உண்டாகும்.
பூராடம் : ஆதரவு கிடைக்கும்.
உத்திராடம் : கோபத்தை தவிர்க்கவும்.

மகரம் :

வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களின் முலம் மாற்றங்கள் பிறக்கும். உறவினர்கள் ஓரளவிற்கு உதவியாக இருப்பார்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திராடம் : முன்னேற்றம் ஏற்படும்.
திருவோணம் : மகிழ்ச்சியான நாள்.
அவிட்டம் : மாற்றங்கள் பிறக்கும்.
கும்பம் :

மற்றவர்கள் பற்றி கருத்துக்கள் கூறுவதை தவிர்க்கவும். எதையும் திட்டமிட்டு செயல்படுவது நன்மை அளிக்கும். மனதில் இனம்புரியாத பயம், கவலைகள் வந்து நீங்கும். செயல்பாடுகளில் சிறு மாற்றங்களை செய்வதன் மூலம் நன்மை உண்டாகும். புதிய தொழில்நுட்பம் பற்றிய சிந்தனைகள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
அவிட்டம் : கருத்துக்களை தவிர்க்கவும்.
சதயம் : நன்மை உண்டாகும்.
பூரட்டாதி : சிந்தனைகள் மேம்படும்.

மீனம் :

தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான செலவுகள் நேரிடலாம். திறமைக்கேற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். வியாபாரம் தொடர்பான பொருளாதார நிலை மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
பூரட்டாதி : அனுகூலமான நாள்.
உத்திரட்டாதி : செலவுகள் நேரிடலாம்.
ரேவதி : வாய்ப்புகள் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

November 2020
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30