• ராசிபலன்
  • இன்றைய தினப்பலன்கள் (08.10.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

இன்றைய தினப்பலன்கள் (08.10.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

3 weeks ago
42
  • ராசிபலன்
  • இன்றைய தினப்பலன்கள் (08.10.2020) ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :

அலைச்சல்களின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். வாரிசுகளால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். சொத்து பிரிவினையின்போது பங்காளிகளிடம் அமைதியை கடைபிடிக்கவும். பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் பொறுமையாக நடந்து கொள்ளவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அஸ்வினி : சேமிப்புகள் அதிகரிக்கும்.
பரணி : அமைதியை கடைபிடிக்கவும்.
கிருத்திகை : பொறுமை வேண்டும்.

ரிஷபம் :

நண்பர்களின் ஆதரவுகளின் மூலம் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு முன்னேற்றமான சூழல் ஏற்படும். புதிய நபர்களின் ஆதரவால் தனவரவுகள் உண்டாகும். கால்நடைகளால் எண்ணிய இலாபம் கிடைக்கும். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.
ரோகிணி : முன்னேற்றமான நாள்.
மிருகசீரிஷம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

மிதுனம் :

இளைய உடன்பிறப்புகளிடம் வாக்குவாதங்களை தவிர்க்கவும். சபைகளில் ஆதரவு கிடைக்கும். மனதில் இருந்துவந்த துன்பங்கள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். வெளிநாட்டு பயணங்களின் மூலம் மேன்மையான சூழல் உண்டாகும். நீண்ட நாள் நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மிருகசீரிஷம் : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
திருவாதிரை : புத்துணர்ச்சி அடைவீர்கள்.
புனர்பூசம் : மேன்மையான நாள்.

கடகம் :

புண்ணிய காரியங்களில் கலந்து கொள்வதன் மூலம் மகிழ்ச்சிஅடைவீர்கள். பூஜை புனஸ்காரங்களில் மனம் ஈடுபடும். தொழிலில் உள்ள நுணுக்கத்தை கற்று கொள்வீர்கள். பணியில் செல்வாக்கு உயரும். கலைத்தொழிலில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.
பூசம் : செல்வாக்கு உயரும்.
ஆயில்யம் : சாதகமான நாள்.

சிம்மம் :

மூத்த உடன்பிறப்புகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். ஆலய பயணங்களை மேற்கொள்வீர்கள். வாடிக்கையாளர்களின் வரவால் இலாபம் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளை முடிக்க முயல்வீர்கள். சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மகம் : அனுகூலமான நாள்.
பூரம் : இலாபம் உண்டாகும்.
உத்திரம் : அனுசரித்து செல்லவும்.

கன்னி :

நண்பர்களுடன் கேளிக்கையில் ஈடுபடுவீர்கள். போக்குவரத்து தொடர்பான தொழிலில் உள்ளவர்களுக்கு பொருளாதாரத்தில் மேன்மை உண்டாகும். தாய்வழி உறவுகளுடன் தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்க்கவும். எண்ணிய செயல்களில் காலதாமதம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
உத்திரம் : கேளிக்கையில் ஈடுபடுவீர்கள்.
அஸ்தம் : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
சித்திரை : காலதாமதம் உண்டாகும்.

துலாம் :

வேலை சம்பந்தமான விஷயங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் மேன்மையான சூழல் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். உயர் அதிகாரிகளின் நம்பிக்கையை பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
சித்திரை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
சுவாதி : ஆதரவு கிடைக்கும்.
விசாகம் : நம்பிக்கை அதிகரிக்கும்.

விருச்சிகம் :

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதங்களை தவிர்க்கவும். நண்பர்களின் மூலம் சுபவிரயங்கள் ஏற்படும். அறிமுகமில்லாத புதிய நபர்களிடம் கவனத்துடன் பேசவும். முடிவுகளில் நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
விசாகம் : கவனம் வேண்டும்.
அனுஷம் : சுபவிரயங்கள் ஏற்படும்.
கேட்டை : நிதானம் வேண்டும்.

தனுசு :

வீடு கட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த பிரச்சனைகளை முடிக்க முயல்வீர்கள். தொழில் தொடர்பான முக்கிய பிரதிநிதிகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத தனலாபம் ஏற்பட்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
மூலம் : முயற்சிகள் கைகூடும்.
பூராடம் : பிரச்சனைகள் நீங்கும்.
உத்திராடம் : மகிழ்ச்சி உண்டாகும்.

மகரம் :

புதிய முயற்சிகளின் மூலம் நற்பெயர்கள் கிடைக்கும். ஆன்மிக வழிபாட்டில் மனம் ஈடுபட்டு மகிழ்ச்சி அடைவீர்கள். பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் அலைச்சல்கள் உண்டாகும். புத்திரர்களால் இலாபகரமான செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
உத்திராடம் : நற்பெயர்கள் கிடைக்கும்.
திருவோணம் : அலைச்சல்கள் உண்டாகும்.
அவிட்டம் : இலாபகரமான நாள்.

கும்பம் :

தொழிலில் மேற்கொண்ட புதிய முயற்சிகளால் எண்ணிய வெற்றி உண்டாகும். வாரிசுகளின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் எடுத்த பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பெரியோர்களிடம் கனிவாக நடந்து கொள்ளவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : வெற்றி உண்டாகும்.
சதயம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.
பூரட்டாதி : கனிவு வேண்டும்.

மீனம் :

உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் அங்கீகாரம் கிடைக்கும். வாகனம் தொடர்பான பயணங்கள் ஈடேறும். செயல்கள் ஈடேறுவதில் இருந்துவந்த காலதாமதம் நீங்கி சுபிட்சம் உண்டாகும். தந்தையின் உறவுகளிடம் அனுசரணையாக பழக வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
பூரட்டாதி : அங்கீகாரம் கிடைக்கும்.
உத்திரட்டாதி : பயணங்கள் ஈடேறும்.
ரேவதி : சுபிட்சம் உண்டாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

October 2020
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031