கீத​கோவிந்தம் | விஜய் தேவரகொண்டா

1 year ago
217

பூரி ஜெகன்நாதன் இயக்கத்தில் ‘ஃபைடர்’ என்னும் படத்தில் நடித்து வரும் விஜய் தேவரகொண்டா. ‘அர்ஜூன் ரெட்டி’ கீத​கோவிந்தம்
டாக்ஸிவாலா, டியர்காம்​ரேட் படங்களின் மூலம் அ​நேக
ரசிகர்க​ளைப் ​பெற்ற விஜய் தேவரகொண்டாவுக்கு குறிப்பாக பெண் ரசிகர்கள் ஏராளம். அதனால் அவர் போடும் புது புகைப்படங்களை பார்க்கவே இன்ஸ்டாகிராமில் அவருக்கு ஃபாலோவர்ஸ் அதிகமாக இருக்கும். 

தென்னிந்திய நடிகர்களில் இன்ஸ்டாகிராம் தளத்தில் அதிக பாலோயர்களைப் பெற்றுள்ளவராக தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா இருக்கிறார். தற்போது அவருடைய ஃபாலோவர்களின் எண்ணிக்கை 8 மில்லியனைத் தொட்டுள்ளது. வேறு எந்த ஒரு தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட நடிகரும் அவ்வளவு ஃபாலோவர்களை இதுவரை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

November 2021
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930