1 year ago
483
  • பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்கு, படையெடுத்துள்ள வெட்டுக்கிளிகள் கூட்டம் மேலும், 12 மாநிலங்களுக்குப் படையெடுக்கும் என மத்திய அரசு தகவல்.
  • ரேஷன் கார்டு இருந்தால் போதும், கூட்டுறவு வங்கிகளில், ரூ.50,000 கடன் பெறலாம்.
  • முதலமைச்சர் பழனிசாமி உத்தரவின் படி கூட்டுறவு வங்கிகளில் கடன் வசதிகள் பெற எளிமையாக்கப்பட்டுள்ளது – அமைச்சர் செல்லூர் ராஜு
  • போக்குவரத்து தொழிலாளர்கள் நாளை போராட்டம்!’
  • அனைத்து போக்குவரத்து பணிமனைகள் முன் நாளை காலை போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

*போக்குவரத்து ஊழியர்களுக்கு, மே மாத ஊதியத்தில் பிடித்தம் செய்ய திட்டமிட்டிருப்பதால் ஆர்ப்பாட்டம்

*தமிழகத்தில், ஜூன் 1ம் தேதி முதல் இயக்கப்படும் ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

November 2021
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930